டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மருத்துவர்களில் ஒருவரான கில்நானி 09.10.2016 இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். அவர் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார். முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சுவாச உதவி, நோய் எதிர்ப்பு மற்றும் உணவு ஏற்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
