தி.மு.கழகக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு!

dmk inc alaince

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இன்று (04.04.2016) காலை தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டு, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

-கே.பி.சுகுமார்.