Home|News|தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார்கள். -ஆர்.அருண்கேசவன்.