Home|News|வைகோ தாயார் மாரியம்மாள் காலமானார்! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள்(வயது96) உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று காலை 9.15 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. -சி.பாரதி.