முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், திருச்சியில் எப்பொழுதும் பரப்பரப்பாகக் காணப்படும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி.) சாலை, தெப்பக்குளம் பர்மா பஜார் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தன.
-கே.பி.சுகுமார்.
