சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க, ஏற்காடு காவல் துறையினர், கந்து வட்டி வசூலிப்பவர்கள் குறித்து புகார் அளிக்க வேண்டும் என்றும், புகார் அளிக்க வேண்டிய தொலைப்பேசி எண்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டிஸ்களை, ஏற்காடு உதவி ஆய்வாளர் சின்னப்பன் தலைமையிலான காவல் துறையினர், ஏற்காடு தாலுக்காவின் முக்கிய பகுதிகளிலும், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் வழங்கினர்.
-நவீன் குமார்.
