News
Category: இந்தியா
world news
News
532 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் நிறுவியுள்ளது.
News
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன் வெல்த் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News
தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி பயணம் மேற்கொள்கிறார்.
News
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்!- உச்சநீதிமன்றம்.
News
குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு!
News
5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்கியது.
News
நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
News
பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
News