தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசை கண்டித்து கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்.

https://www.facebook.com/k.annamalai.ips/videos/1333937564031084/?app=fbl

https://www.facebook.com/k.annamalai.ips/videos/697140405169117/?app=fbl

திமுகவின் இந்தி திணிப்பு நாடகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்.27-ல் (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் 7 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply