தமிழகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு !-முழு விபரம்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் K.சண்முகம் .

DRO-promotion-and-postings

தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் 23 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். துணை ஆட்சியர்கள் 32 பேர் மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்துள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply