கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்தார்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

-ஆர்.அனுசுயா, எஸ்.திவ்யா.

 

One Response

  1. K.Venkataraman November 19, 2018 10:44 pm

Leave a Reply to K.Venkataraman Cancel reply