News தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்ற 300 மெகாவாட் திறன் கொண்ட சிறிய மாடுலர் ரியாக்டர்களை (எஸ்எம்ஆர்) மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
News ஜி-20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றதை அடுத்து அந்த வாய்ப்பை உலக நன்மைக்காக நாம் பயன்படுத்த வேண்டும்!-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News “ஆஸ்த்ரா ஹிந்த் 22” கூட்டு ராணுவப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வருகை.
News பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருது பெற்ற டாக்டர் (கௌரவ பட்டம்) தீபா மாலிக், காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் தேசிய தூதராகி உள்ளார்.
News உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பி்ன் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News தேசிய மாணவர் படையின் 74-வது ஆண்டுவிழா; தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புச் செயலாளர் அஞ்சலி செலுத்தினார்.
News பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தியா நெறிமுறைகளுடன் கூடிய வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News மத்திய அரசு ரூ.17,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவித்துள்ளது.
News சுதந்திர அமிர்த காலப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் வடகிழக்கு பிராந்தியத்தில் இந்திய கடற்படை-ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் பயணம்.