News சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென இரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்யும்!-அடுத்த 5 தினங்களுக்கான வானிலை அறிக்கை!- முழு விபரம்.
News ஐஐடி கரக்பூரைச் சேர்ந்த, இன்ஃபோசிஸ் விருது பெற்ற பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தி, தொலைதூரத்தில் உள்ள, நிதியாதாரம் குறைவான பகுதிகளுக்குக் கட்டுப்படியாகும் செலவில் நோய் கண்டறியும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார்.
News பனிமூட்டக் காலங்களில்இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
News ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை.
News ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் மேன்மைதங்கிய அன்னாலெனா பேர்பாக், ஆணையத்தைப் பார்வையிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார்.
News குடியரசுத் தலைவரின் தரநிலை மற்றும் கொடியின் புதிய வடிவமைப்பும் இந்தியக் கடற்படையின் சின்னமும் வெளியிடப்பட்டது.
News 2022 நிதியாண்டில் மின்விநியோக நிறுவனங்களின் சராசரி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்பு கணிசமாக குறைந்திருக்கிறது.