News கோரிக்கை மனு கொடுக்க வந்த செவிலியர்களை 10 மணி நேரம் காக்க வைத்த துணை இயக்குநர்! -திருச்சியில் பரபரப்பு.
News மன்மோகன் சிங் நினைவிடம் தொடர்பான அவரது குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
News காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த உள்வட்டப் பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் தி.மு.க திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது!-எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News வேங்கைவயல்: 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதி: திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்.
News டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்திமறுமலர்ச்சி திமுக சார்பில் மேலூரில் ஜனவரி 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்!- வைகோ அறிக்கை.
News மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழக அரசு – அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுக்கு மேலும் காலதாமதமின்றி ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..
News மத்திய மாநில அரசுகள் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்க, மீனவர்களின் நலன் காக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.