News கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள், உளுந்து உள்ளிட்ட பல பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News இராணிப்பேட்டை அருகே பெட்ரோல் குண்டு வீசியதில் படுகாயம் அடைந்த தமிழரசன் உயிரிழந்தார்! -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிவந்த ஜகபர் அலி விபத்தில் இறந்த சம்பவத்தின் உண்மை நிலையை தமிழக அரசு வெளிக்கொண்டுவந்து, நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!-9 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழக அரசு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் திமுக ஆட்சியில் தான் நடக்கிறது!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.