News இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மதுரை மாவட்டம், கீழக்கரை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலை எதிர்த்து, ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டவர்களை, அனுமதிக்காமல் கைது செய்தது. கண்டிக்கதக்கது!- ஜி.கே.வாசன் அறிக்கை.
News 51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு: இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா?-அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News மதுரை அருகே கழிவுநீர்க் குழியில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்ட‘ரூ’ போடத் தேவையில்லை: தமிழைப்பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றுங்கள்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழக அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நலன் காக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் அறிக்கை.
News தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக்காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல் குறித்து விசாரணை விரிவடைய வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.