News மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடைக் கிடைக்கும் வரை, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திப்பதை தமிழக முதலமைச்சரும், தமிழக அமைச்சர்களும் மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகளும் தவிர்க்கவேண்டும்.
News கிராமங்களை நோக்கிப் படையெடுக்கும் அ.ம.மு.க நிர்வாகிகள்!- அதிமுக, திமுக தொண்டர்களை வளைக்க முயற்சி.
News திண்டுக்கல் ராஜகாபட்டி அருகே அரசு பேருந்தும், சுற்றுலா வேன்களும் ஒன்றோடு ஒன்று மோதிகொண்டதில் இருவர் பலி!
News 6 ஐ.பி.எஸ்.,அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து! -பணி ஒதுக்கீடு வழங்கி தமிழக உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு.