News கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News சாலை விபத்துகளில் உயிரிழந்த தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பெரும் அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி:மக்களையும், தொண்டு நிறுவனங்களையும்இணைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும்!- ஜி. கே.வாசன் வலியுறுத்தல்.
News திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ராமேஸ்வரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
News சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: உண்மையாகவே முதலீட்டை ஈர்க்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?-ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?- அண்ணாமலை கேள்வி.