News அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் பல்கலைக் கழக “தமிழ் ஆய்வு இருக்கை” அமைப்பதற்கு 10,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்த தமிழக துணை முதலமைச்சர்!