News லஞ்ச குற்றத்தில் சிக்கி விடுவிக்கப்பட்ட உதவியாளரிடம், ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட மேற்பார்வை பொறியாளர்!-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நடந்த கேவலம்!-லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கை.
News திருவையாறு அருகே வரகூரில் மின் கம்பி மீது பேருந்து உரசி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றாக ரத்து செய்ய வேண்டும்!-மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை.
News மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் ஜனவரி 15,16 மற்றும் 17 தேதிகளில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை!-தமிழக அரசு உத்தரவு.
News மொரப்பூர்-தர்மபுரி ரயில் பாதை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்!- தர்மபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில் குமார் கோரிக்கை.
News இது கட்சிக்கும், கட்சிக்குமான போட்டி அல்ல!-ஊழலுக்கும், நேர்மைக்குமானப் போட்டி!-திருப்பூர் பிரசாரத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேச்சு.
News நான் என் முடிவை கூறிவிட்டேன்!- அரசியலுக்கு வருமாறு மேலும்,மேலும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்!-நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை.