News மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுத்த மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல் ஹாசன்.
News மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்!- சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை.
News முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News கொரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!-மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் எச்சரிக்கை.
News பிரதமர் நரேந்திர மோதி உடனடியாகப் பதவி விலக வேண்டும்!-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு!-ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு!-திருமணத்தில் 100 நபர்களும்; மரணத்தில் 50 நபர்களும் கலந்துகொள்ளலாம்.
News எதை வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்கள்!-முழு நேர பொது முடக்கத்தை (Lockdown) மட்டும் அறிவித்து விடாதீர்கள்..!