News நைரோபியிலிருந்து சென்னை வந்த பார்சல்களில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள காட் (போதை) இலைகள் பறிமுதல்!-ஒருவர் கைது.
News அனைத்து நேர்முக, அலுவலக பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!-அண்ணா மேலாண்மை நிலையம் அறிவிப்பு.
News திருச்சி, காட்டூர்- பாப்பா குறிச்சியில் குடிநீர் குழாய் பாராமரிப்பு மற்றும் அடைப்பு சரிசெய்யும் பணி நடைப்பெற்றது.
News முதல் கொரோனா தடுப்பூசி போட்ட பயனாளிகள்; இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பதை தவிர்க்க, தமிழகத்திற்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News கொரோனா பாதிப்பில் உலகின் முதல் நாடாக இருக்கும் இந்தியாவை விரைவில் உலகின் கடைசி நாடாக கொண்டு செல்ல முடியும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News ஆம்னிப் பேருந்துகளின் தோற்றத்தை திருத்தியோ; மாற்றியோ அமைத்திருந்தால், அத்தகைய வாகனம் சிறைப்பிடிக்கப்படும்!- அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
News குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!-திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சியில் நடந்த போராட்டம்.