News ராணுவ ரேடார்களால் கண்டறிய முடியாத வகையில் தாழ்வாகப் பறக்கும் ட்ரோன்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை முறியடிக்க வேண்டும்!- சென்னையில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News அம்பேத்கரின் குடும்ப உறவினர் முனைவர் ஆனந்த் டெல்டும்டேவை உடனே விடுதலை செய்ய வேண்டும்!-மஹாராஷ்டரா முதலமைச்சருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கடிதம்.
News கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடுகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News கொரோனா பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!-தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News துபாயிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ.31.5 லட்சம் மதிப்புள்ள 648 கிராம் தங்கம் பறிமுதல்.
News ஊரக வேலைத் திட்டத்தில் ஏழைகளுக்கு 150 நாட்கள் பணி வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News கொரோனாவால் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை.
News இந்து சமய அறநிலைய துறையின்கீழ் உள்ள திருக்கோவில்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்!- தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.