News தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
News தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம்!-பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
News மேகதாது அணை விவகாரம்!-எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News தமிழ்நாட்டுக்கான நீர் அளவைக் குறைக்கும் மேகதாது அணை திட்டத்தைக் கைவிட வேண்டும்!- கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்!-தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News மேகதாது அணை விவகாரம்!- இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்!-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா கடிதம்.
News ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் உயர்கல்வி பெற ஏதுவாக விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட பல்கலைக் கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்புள்ள 633 கிராம் தங்கம் பறிமுதல்.
News நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும்!-உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.