News கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!-தேனியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
News மரம் விழுந்ததில் உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கோர்ட்ல நீதி கிடைக்கிலனா!- ரோட்ல இறங்கி போராடுவேன்!- ஜெய் பீம் சூர்யா!-இருளர் இன மக்களின் கல்வி சேவைக்காக ரூ.1 கோடி நிதியுதவி!-பட குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
News மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து பேரதிர்ச்சி அளிக்கிறது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.