News வாகன திருடனை துரத்தி பிடித்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
News திரையரங்குகளில் ”அண்ணாத்த” படத்திற்கு அனுமதித்தைப் போல; அனைவரையும் படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்!-தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடிதம்.
News திருச்சி மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு;-21-வது வார்டில் சேதமடைந்த கட்டிடத்தால் அருகில் வசிக்கும் நபர்களுக்கு ஆபத்து!
News இடி மின்னல் தாக்கியதில் வயலில் நடவு செய்து கொண்டிருந்த பெண் பலி!-திருவெறும்பூர் அருகே நடந்த துயரம்.
News கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News பெட்ரோல், டீசல் மீதான வரியை பெரும்பாலான மாநிலங்கள்குறைத்திருக்கும் போது, தமிழக அரசு மட்டும் இயலாது என கூறுவது நியாமற்றது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News வாகன சோதனையின் போது வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்த கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் நா.கனகராஜ் குடும்பத்தாருக்கு ரூ.50 இலட்சம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் கொலை வழக்கில் கல்லணை தோகூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!