News 391 உதவி வேளாண்மை அலுவலர் /உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார்.
News பனை மற்றும் தென்னை மரங்களில் பதநீர் இறக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது!-தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு.
News போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்!– பொதுமக்களுக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேண்டுகோள்.
News உள்ளாட்சித்தகவல் செய்தி எதிரொலி!-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குடவாசல் ரவுடி சீட்டிங் பாபு மீது கார் மோசடி சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த குடவாசல் காவல் ஆய்வாளர்!
News விடுதலைக்கு முன்பும் அதே நிலை…!- விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதே நிலை தான்!- நீட் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக்கொள்ளும் திமுக, பொங்கல் பரிசு தொகுப்பு பொட்டலங்களில் இந்தி சொற்கள் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News CPSC டிரஸ்ட் மீது சிபிஐ வழக்குப் பதிவு!-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகலும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேனின் விளக்கமும்!