News தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது.
News திமுகவினர் திருட்டு மணல் அள்ளியதால் ஆழமான அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News BHOG தரச்சான்றிதழ்களை பெற்றமைக்காக 10 திருக்கோயில்களைச் சேர்ந்த அலுவலர்களை பாராட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரச்சான்றிதழ்களை வழங்கினார்.
News தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும்!- மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தகவல் தொழில்நுட்ப பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு -க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
News ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடாக அரசுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.