News ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்!- திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம்.
News ஓராண்டுகால திமுக ஆட்சியின் அவல நிலையையும், அதிமுக-வின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் வைத்தே தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி தான் என்பதை உறுதியாக சொல்லலாம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி.
News தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம்!-போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல்.
News ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்ய இந்த திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி.
News நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கோயம்புத்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் பணி நிறைவு பெற்ற மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News குழந்தைகளைக் கொண்டாடுவோம்! குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்போம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச் செய்தி.