News நாடு ஏதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களை முறியடிக்க பாதுகாப்பு படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.
News உலக அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
News திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News அரசியல் காழ்ப்புணர்ச்சியினால், விடியா திமுக அரசு அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வருத்தம்.
News கல்லூரி பேருந்து மோதியதில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி!
News தமிழ்நாடு முதலமைச்சரின் முதலெழுத்து ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.
News கோவில்பட்டி ரயில் நிலையப் பிரச்சினைகள்!- தெற்குத் தொடரி பொது மேலாளருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை!
News காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர் வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.