News தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஊரக வேலை உறுதித் திட்டம்: ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கக்கூடிய சூழ்நிலை எப்போது வரும் ?- எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News சிவகங்கை மாவட்டம், அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ரயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பெயர் சூட்டினார்.
News ராஜபாளையம் அருகே இரவுக் காவலர்கள் வெட்டிக்கொலை!-கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?- எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.
News சேலம் மாவட்ட ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் திமுக நிர்வாகிகள்: வெளியில் அப்பாவி வேடமிட்டு, திரைமறைவில் மோசடி செய்வதே திமுக தொழில்!- மருத்துவர் அன்புமணி குற்றச்சாட்டு.
News காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய முதல்வர்?- எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.