News தமிழக சிறைத்துறையை முன்மாதிரி சிறைத்துறையாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
News வலுதூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தெ.கீர்த்திவாசன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
News நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடரும் அவலம்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றுவோம்: நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சிறப்பான பயணிகள் சேவைக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை ரூ.381 கோடி செலவில் மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.
News நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்!- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி: அரசே பொறுப்பேற்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News ரூ.47.72 கோடியில் கட்டப்பட்டுள்ள மதுரை தமுக்கம் கலையரங்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் !
News தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்க, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.