Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

திமுக அரசின் அமைச்சருக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை திசை திருப்ப, தனது ஏவல் துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.

News

மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்த திமுக, மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.