News சென்னை ராணிமேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
News தமிழக மக்களை வஞ்சித்து தங்களின் சுயலாபத்திற்காக மேலும் ஒரு அரசு நிறுவனத்தைக் காவு கொடுக்க துடிக்கும் இந்த திமுக அரசின் அராஜக போக்கை தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News தமிழக அரசு பால் விலையை உயர்த்தியதைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.
News மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது: சுற்றுச்சூழலை சூறையாடும் என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News மதுரை மாவட்டத்தில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம்.
News தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனச் சேவைகளை முடக்கியுள்ள மக்கள் விரோத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி: பயனாளிகள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைவு ஏன்? விசாரணை தேவை!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.