News இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News அதிகரிக்கும் விபத்துகள்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News முன்னாள் அமைச்சர் Dr. H.V ஹண்டேவுக்கு 96 வது பிறந்த நாள்!தெலுங்கானா ஆளுநர் Dr.தமிழிசை, பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் நேரில் வாழ்த்து!
News மதச் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு!-மத்திய பா.ஜ.க. அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த திட்டமா? குறைகளை களைய வேண்டும் – மூடுவிழா நடத்தக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News திருச்சி, பாப்பாக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “வானவில் மன்றம்”!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News ஆதிக்க வெறியோடு இந்தியையும், சமஸ்கிருத மொழியையும் திணிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை நாம் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற முயல்வதா? கேரளத்தின் செயல் கண்டிக்கத்தக்கது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.