Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

நாம் தமிழர் கட்சி முகப்பு தலைமைச் செய்திகள் துயர் பகிர்வுச் செய்திதலைமைச் செய்திகள்அறிக்கைகள் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில்நிலநடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருத்தம்.

News

தமிழக அரசு – மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை போதுமானதல்ல!-குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

News

உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயல்!- ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.

News

பொங்கலுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால், தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.

News

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.