News தமிழ்நாட்டில் நடப்பாண்டு (2023) பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ரூ. 112.72 கோடி நிவாரண உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் .
News ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!-ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விபரம்.
News மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தியிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் இரா.குமார் மீது கொலைவெறித் தாக்குதல்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News TNPSC குரூப்-2, 2ஏ பிரதானத் தேர்வில் குளறுபடியை ஏற்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News தமிழக அரசு, மனநல மீளாய்வு மன்றங்களின் உறுப்பினர்களுக்கு பயணப்படியை நியாயமாக வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News திருப்பூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.