News நாகப்பட்டின மாவட்டத்தில் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது: அரசு பேருந்துகளை கூடுதலாக, இலவசமாக இயக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.
News நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த தமிழக மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News மறைமுக மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் ‘ஒரே மின் இணைப்பு’ திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News NLC நிர்வாகத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடும் விடியா திமுக அரசுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News என்.எல்.சியின் நிலப்பறிப்பு உழவர்களுக்கு எதிரான போர்: முழு அடைப்புக்கு உழவர்கள், வணிகர்கள் முழு ஆதரவளிக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.
News இடிந்துவிழும் நிலையிலுள்ள அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல், திமுக அரசு மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது கொடுங்கோன்மையாகும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: திருப்பி அனுப்பியது ஆளுநரின் அதிகார மமதை!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.