News தமிழக அரசு, நரிக்குறவ இன மக்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தில் சேர்ப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் உரிய நடவடிக்கையை காலத்தே மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News அரசு பள்ளிகளுக்கு சிறப்பாசிரியர்கள்: தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணியமர்த்தல் ஆணை வழங்காதது ஏன்?- பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி.
News நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைக்கு விலக்கு பெற்றுத் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி!
News நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் .
News ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றி!
News பட்டப்படிப்பு அரசாணை: வருவாய் அலுவலர்கள் அதே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News நீலகிரி தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் .
News மத்திய அரசு, தமிழகத்தில் டெல்டா மண்டலத்தை உறுதியோடு பாதுகாக்கும் விதமாக நிலக்கரிச் சுரங்கத் திட்டம் ரத்து என்று அறிவித்திருப்பது நன்றிக்குரியது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.