News தமிழக அரசு, பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது திருநங்கை பி.ஐஸ்வர்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!-மத்திய மாநில அரசுகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குஉதவிக்கரமாக செயல்பட வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய திமுக நகர்மன்ற உறுப்பினருக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம்!- பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.