News நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் நடமாடும் மருத்துவனைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
News பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் / பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன? வெள்ளை அறிக்கை வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு; தமிழகம் என்ன செய்யப் போகிறது?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News தமிழ்ப்பேரினத்தின் கலை அடையாளமாகத் திகழும் ஏ.ஆர்.ரகுமான் மீது தனிநபர் தாக்குதல் தொடுப்பதா?- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News ஆட்சிக் காலங்களைப் போல் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தத் தெரியாத பொம்மை முதலமைச்சர்!- எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News உணவிலும் தீண்டாமை: மாணவர்களின் நெஞ்சங்களில் நஞ்சு கலக்கக் கூடாது!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை .
News “காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.