News சமூகநீதியைக் காக்க பேருந்துகளில் மகளிரிடம் நடத்தப்படும் கணக்கெடுப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News காகிதக் குடுவைகளில் 90 மி.லி மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டத்தை பா.ம.க முன்னெடுக்கும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News வி.பி.சிங்கின் அரசியல் துணிச்சலை மு.க.ஸ்டாலினும் வெளிப்படுத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் .
News தமிழகத்தில் “டெட்ரா பேக்” மூலம் மது விற்பனையை கொண்டு வரும் எண்ணத்தை தமிழக அரசு மூற்றிலுமாக கைவிட வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாத பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் தேவையில்லாத விபரங்களை சேகரிக்கும் திமுக அரசு!-எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News ஓமானில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்திட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வழங்கியுள்ள நிர்வாக அனுமதியை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் .
News கூறு போட்டு விற்கப்படும் பெரியார் பல்கலை: வேடிக்கை பார்க்கப் போகிறதா தமிழக அரசு?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News சென்னை, ராஜீவ் காந்தி சாலை (OMR), இந்திரா நகர் சந்திப்பில் 18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ‘U’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.