News தமிழக அரசு, கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசைக் கண்டித்து, தடுப்பணைக் கட்டுவதை முறியடிக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு.
News தமிழக அரசு, விவசாயிகள் விவசாயம் செய்ய ஆழ்துளை கிணறுக்கு மின்மோட்டார் மானியத்தை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்!-ஜி.கே. வாசன் வலியுறுத்தல்.
News நெல் கொள்முதல் 10 லட்சம் டன் குறைந்ததற்கு விலை குறைவே காரணம்: குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் !- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மக்களுக்கு சேவை வழங்குவதில் அரசு நிர்வாகம் படுதோல்வி: சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்; வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்!-சீமான் வலியுறுத்தல்.
News பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலைகழகபதிவாளருக்கு ஓய்வூதியமா? துணைவேந்தரை பணிநீக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News பெண் குழந்தைகளுக்கும் எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு!- எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News சமூக ஆர்வலர் மீது கொலைவெறித் தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்யாமல் கேலிக்கூத்தான சட்டம்-ஒழுங்கு!-சீமான் அறிக்கை.