News மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
News கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
News டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 95 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் !- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது!- ஜி.கே.வாசன் அறிக்கை.