News விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர்! முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் விபத்து!-திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபரீதம்.
News தேனி மாவட்டத்தில் புதிய வேளாண் வள மைய கட்டிடத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் திறந்து வைத்தார்.
News ரூ.171.16 கோடி மதிப்பிலான பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள், விடுதிக் கட்டிடங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
News கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடனை முழுமையாக காலத்தே வழங்கவும், தட்டுப்பாடின்றி உரங்களை வழங்கவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு குறைபாடு! விநாயகர் சன்னதியில் நாய் படுத்திருக்கும் அவலம்! -பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வேதனை.
News கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழக அரசு, மழை பெய்ய இருப்பதால் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.