News ஜூலை 7-8 தேதிகளில் 4 மாநிலங்களுக்குச் சென்று சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுகிறார்.
News கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடுப்பு சட்டம் 2013-ன் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்ய மத்திய கண்காணிப்பு குழுவின் 8-வது கூட்டத்திற்கு சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
News ஆளில்லா விமானப்போக்குவரத்து முறை, புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய விமான இயக்கத்திற்காக ஐரோப்பிய யூனியன் விமானப்போக்குவரத்து பாதுகாப்பு முகமையுடன் விமானப்போக்குவரத்து தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்த வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் .
News மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News ராஜஸ்தானின் பிரதாப்கரில் 5600 கோடி ரூபாய் மதிப்பிலான 11 NH திட்டங்களுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
News திப்ருகரில் உள்ள போகிபீலில் ₹46.60 கோடி செலவில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து முனையத்திற்கு சர்பானந்தா சோனோவால், அடிக்கல் நாட்டினார்.
News ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலகளாவிய மாநாட்டு மையத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.