News மாணவர்கள், தொழில்முனைவோரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
News ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் முடிவில் பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News ஜார்க்கண்டின் சரைகேளாவில் 2023 மார்ச் 4ம் தேதி, பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமை மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைக்கிறார்.
News பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.
News தொழில் புரிதலை எளிதாக்கும் நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றால் மின்துறையில் முதலீடுகள் அதிகரிக்கின்றன!- மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்.
News தமிழ்நாட்டில் நடப்பாண்டு (2023) பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ரூ. 112.72 கோடி நிவாரண உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் .
News ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!-ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விபரம்.
News செயல்திறன் மிக்க தொழில்நுட்பத்தின் மூலம் பொது விநியோக முறையை நவீன முறையில் விரைந்து செயல்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.