News கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கைத் தொடங்கி வைத்த டாக்டர் எல்முருகன், கதை சொல்லுவதில் இந்தியாவின் பலத்தை உலகம் முழுவதும் திரைப்படங்கள்கொண்டு செல்வதாகக் கூறினார்.
News 85-வது தேசிய மாணவர் படையினருக்கான மலையேற்றப் பயணத்தை மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்!- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.
News அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவியை நீக்கி விட்டு, மீண்டும் இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கள்ளச்சாராயம் விவகாரம்!-குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் கோமாளி ஆட்சியாக திமுக அரசு இருக்கிறது!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றச்சாட்டு.