News
Category: News
Ullatchithagaval
News
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மாற்று எரிசக்தி பணிக்குழுவின் 4-வது கூட்டம் கோவாவில் 2023 ஜூலை 19-20 தேதிகளில் நடைபெறவுள்ளது.

News
கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் – சஹாரா ரீஃபண்ட் இணையப்பக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்.

News
போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார் விமான நிலைய வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் உருவச் சிலையைத் ஜோதிராதித்ய எம் சிந்தியா திறந்து வைத்தார்.
News
ஐஎன்எஸ் சயாத்ரி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா, இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தா சென்றது.
News
குடியரசுத் தலைவர் பூமி சம்மான் 2023 விருதுகளை வழங்கினார்.

News
குரும்பர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க மத்திய அரசுக்கு புதிய வடிவில் பரிந்துரைக்க வேண்டும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.

News
எதிர்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காகவும் குறைந்தபட்ச பொது வேலை திட்டத்தில் சேர்ப்பதற்காகவும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்.

News
புதுதில்லியில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மண்டல மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
News
