News சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் உறுப்புதான பெருவிழாவின் ஒரு பகுதியாக, உடல் உறுப்பு தான மாதமாகிய ஜூலையில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு குறித்த தேசிய இணைய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
News காவிரியில் 5,000 கனஅடி நீர் திறப்பது போதுமானதல்ல; பற்றாக்குறையை போக்க 25,000 கனஅடி வீதம் திறக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News மணிப்பூர் பழங்குடி இனக்கருவறுப்புக் கொடூரம்:மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும்!- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்.
News மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
News தடையை மீறி மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகம்: திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப் பெற வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கோவாவில் நடந்த சிஇஎம் 14 / எம்ஐ 8 கூட்டத்தில் குறைந்த கார்பன் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட பல முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்தார்.
News பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்கள் தலைமையிலான நிலையான வளர்ச்சி – டபிள்யூ 20 மக்கள் பங்கேற்பு நிகழ்வு.
News இந்தியாவின் தேசிய தொலை மனநலத் திட்டத்தில் 200,000 க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கடந்தது.