News “கர்நாடகா அரசு காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அறிவித்த தண்ணீரின் அளவை குறையாமல் தமிழகத்திற்கு மனிதாபிமானத்தோடு வழங்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பேச்சுவார்த்தை மூலம் தீர்வு-1 திட்டத்தின் கீழ் 10,000-க்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ.க்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
News பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு சுகாதார இடைவெளி குறைக்கப்படும்: மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் .
News கூட்டாண்மை முறையில் புதிய சைனிக் பள்ளிகளை அமைக்கும் விண்ணப்பதாரர்களுக்கான ஆன்லைன் பதிவு செப்டம்பர் 27 அன்று தொடங்குகிறது .
News கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News நிதி நெருக்கடியிலும், பேராசிரியர்களின் பற்றாக்குறையாலும் சிரமப்படும் சென்னை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி காக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.